workers strike notice

img

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டமைப்பினர் பேரணியாகச் சென்று, என்எல்சி தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு மனுவை வழங்கினர்.